ads



மரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் (79)  அவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்  இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார்  M.Y. முஹம்மத் அலி, ஹாஃபிழ் M.Y. செய்யது இஸ்மாயில் ஆகியோர்களின் தந்தையாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (10/01) மதியம் 1 மணிக்கு மொஹூதும் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
10 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top