ads



மரண அறிவிப்பு காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள் 
இன்று (02/1012018) அதிகாலை5.30 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
 
அன்னார் மர்ஹும்  முஹம்மது முஸ்தபா  (மூனா) அவர்களின் மனைவியும். S
S.M.புஹாரி அவர்களின் சகோதரியும், M.M.அப்துர் ரஹிம் அவர்களின் தாயாரும்
ஆவார்கள் இன்ஷாஅல்லாஹ் அன்னாரின் நல்லடக்கம் பின்னர்  அறிவிக்கப்படும்
2 Oct 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top