மஜ்லிஸூல் புகாரி ஷரீஃப் பின்புறம், பண்டக சாலை தெருவைச் சேர்ந்த S.O.சேகு அலி அவர்கள் நேற்று (30/01) மாலை 5:45 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
அன்னார் மர்ஹூம் அ.க.செய்யிது உமர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அடாப்பு S.O.அஹமது முஹியத்தீன் அவர்களின் தம்பியும், மர்ஹூம் T.K.நூகு தம்பி அவர்களின் மச்சினனும், M.N.T.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாய்மாமாவும், அல்ஹாஜ் S.A.சுல்தான் அப்துல் காதிர், அல்ஹஜ் S.A.முஹம்மது காசிம், அல்ஹாஜ் S.A.ஹமீத், S.A.கலீல் ஆகியோரின் தகப்பனாரும், அல்ஹாஜ் M.M.முஹம்மது சலீம், N.செய்யது அஹமது கபீர், S.M.B.ஹஸன் மீரா லெப்பை ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (31/01) காலை 10 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் மர்ஹூம் அ.க.செய்யிது உமர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அடாப்பு S.O.அஹமது முஹியத்தீன் அவர்களின் தம்பியும், மர்ஹூம் T.K.நூகு தம்பி அவர்களின் மச்சினனும், M.N.T.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாய்மாமாவும், அல்ஹாஜ் S.A.சுல்தான் அப்துல் காதிர், அல்ஹஜ் S.A.முஹம்மது காசிம், அல்ஹாஜ் S.A.ஹமீத், S.A.கலீல் ஆகியோரின் தகப்பனாரும், அல்ஹாஜ் M.M.முஹம்மது சலீம், N.செய்யது அஹமது கபீர், S.M.B.ஹஸன் மீரா லெப்பை ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (31/01) காலை 10 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
>>இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<
வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதிவான மிக உன்னதமான ..... ஜன்னதுல் பிர்தௌதவ்ஸ் கொடுத்தருள் வானாகவும் ஆமீன்
மர்ஹும் அவர்களின் உற்றார் உறவினர் குடும்பத்தார் மற்றும் அனைவர்களுக்கும் அல்லாஹ் சப்ரன் எனும் பொறுமையை தந்தருள் வானாக -ஆமீன்
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்
அவர்களின் உற்றார் உறவினர் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள் வானாக -ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லஹி வ பரகாதுஹு.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவபிழைகளை பொறுத்து மண்ணரை வாழ்வை பிறகாசமாக்கி மேலான ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்னும் சுவர்கத்தை கொடுப்பானாக
மர்ஹூம் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சபூரன் ஜமீலை வழங்குவானாக் ஆமீன்
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.....
அஸ்ஸலாமு அலைக்கும்.
மர்ஹூம் அவர்களின் பாவபிழைகளை மன்னித்து
மேலான சுவனபதியில் அல்லாஹ் சேர்த்து வைப்பானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.....
அவர்களை பிரிந்துள்ள குடும்பத்தார்கள் அனைவருக்கும்
எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் மிகுந்த பொறுமையை வழங்கிடுவானாக ஆமீன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின்,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.KAYALPATNAM.