தீன் எனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய் தரணி வந்துதித்த தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1488 ஆம் ஆண்டு பிறந்த நாள் மீலாதுப் பெருவிழா மஹ்லரா-வின் சார்பாக நாளை (15/01) நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் வாசகர்களின் பார்வைக்கு :-







வாசகர்கள் கருத்து