
தைக்கா தெருவை சார்ந்த ஹாஜி S.I. முஹம்மது முஸ்தபா அவர்கள் இன்று இரவு 9:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். அன்னார் பெங்களூர் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் M.அப்துல் ரஹீம் அவர்களின் தகப்பனார் அவர்கள்.
அன்னார் - மர்ஹூம் கொச்சிக்கடை செய்யத் இஸ்மாயில் என்பவரின் மகனும், மர்ஹூம் கிராம்ஸ் சம்சுதீன் என்பவரின் மருமகனும், மர்ஹூம் S.I. முஹம்மது ஹனிபா (வாஹித் ரேடியோ) என்பவரின் சகோதரரும் ஆவார்கள்.
இவர்கள் புதுப்பள்ளி துணைத்தலைவர் S.S.M.புஹாரி அவர்களின் மச்சானும், M.T.நூஹு, M.T.நியாஸ், J.S.அப்துல் ரஹ்மான், M.N.சுலைமான் அவர்களின் மாமனார் ஆவார்கள்.
மர்ஹூம் மாணிக்கம் அப்துல் காதர், மர்ஹூம் கொமைந்தார் சுலைமான், மர்ஹூம் ஹாஜி ஹசன் அலி, ஹாஜி S.T. கமால், நெய்னா மரைக்கார், கிதுறு முஹைதீன் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் யூசுப், மர்ஹூம் மஹ்மூத், மர்ஹூம் சாஹிப் , சிந்தா மதார் ஆகியோரின் சகளையும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (ஜனவரி 10) காலை 10 மணியளவில், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
''' இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்''''
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து அவனின் மிக உன்னதமான '' ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் '' என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் யாவர்களுக்கும் எங்களது சலாத்தினை தெரிவித்து கொள்கிறோம் ......
வஸ்ஸலாம்.
K.D.N.MOHAMED LEBBAI
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன்.
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவர்கதிலே உயர்ந்த சுவர்கமான ஜன்னத்துல் பிர்தௌசில் நுழைய வைப்பானாக ஆமீன்
.Mohideen Thambi Sam
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மர்ஹூம் அவர்களோடு நானும் என் பெற்றோரும் ஹஜ் கிரிகைகள் செய்த நினைவுகள் என் மனதில் நின்று நிழலாடுகிறது,தளர்ந்த முதிர்ந்த நேரத்திலும் நான் சென்று அவர்களை காணும்போதெல்லாம் ஹஜ் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.
அல்லாஹ் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ஆக்கி மேலான சுவன வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக.
அல்லாஹு மக்பிர்லஹு வரஹம்ஹூ
A.R.Refaye
மற்றும் குடும்பத்தினர்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம் அவர்களுக்கு வல்ல ரஹ்மான் ஜன்னதுல்பிர்தொவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருல்வனாக அமீன்.
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தந்தருல்வனாக அமீன் அஸ்ஸலாமு அலைக்கும்.
பெங்களூர் ரில் இருந்து,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
தைக்கா தெருவை சார்ந்த என்று சேர்த்து பதியவும்...