காயல்பட்டினத்தின் மகளிர்கள் கல்வியில் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற நோக்கத்திற்காக, காயல்பட்டினம் நகராட்சியின் முன்னால் தலைவரும், திருநெல்வேலி சதக்கதுல்லாஹ் அப்பா கல்லூரியின் தற்போதைய தலைவருமான அல்ஹாஜ் வாவு S செய்யது அப்துர்ரஹ்மான் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வாவு வஜீஹா வனிதயர் கல்லூரி குறித்த ஆவணப்படம், வெளியிடப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தை காண இங்கே சொடுக்கவும்.
https://youtu.be/AUaTghnV34c
வாசகர்கள் கருத்து