
நெய்னா தெருவைச் சேர்ந்த பொறியாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ளு.ஆ. ஷெய்கு ஆலம் அவர்கள் இன்று (30ஃ12) திங்கள்கிழமை காலை 9:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் செ.அ. சேக் ஆலம் அவர்கள், மா.மு. மொகுதூம் கண் சாஹிப் அவர்களின் பேரனும், ஹாஜி S.A. சேகு முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி M.H. முஹம்மது அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் M.K.S. சுலைமான் லெப்பை அவர்களின் மருமகனும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (31/12) காலை 8 மணியளவில் குத்பா சிறுபள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மா.மு. மொகுதூம் கண் சாஹிப் அவர்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள்.
திருத்திக்கொள்ளவும்.
L.T.
Kuwait