ads



V-United League (VUL) கால்பந்து 2019 : V-United Gray அணி சாம்பியன் பட்டம் வென்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
VUL 4.jpg
காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள மர்ஹூம் ஹாஜி VMS லெப்பை அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள கால்பந்து மைதானத்தில் வீ-யூனைடெட் ஸ்போர்ட் அகடமி & கால்பந்து கிளப் சார்பாக அகடமியில் பயிற்சிபெறும் வீரர்களுக்கான வீ-யூனைடெட் லீக் கால்பந்து முதல்நாள் போட்டிகள் நேற்று (09/11) மாலை துவங்கியது.

இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற முதல் போட்டியில் V-United Red மற்றும் V-United Gray அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Gray அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் V-United Violet மற்றும் V-United Yellow அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Violet அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது போட்டியில் V-United Blue மற்றும் V-United Red அணியும் விளையாடின. இந்த போட்டியில் இருஅணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் முடிவுபெற்றது.

நான்காவது போட்டியில் V-United Violet மற்றும் V-United Gray அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Gray அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஐந்தாவது போட்டியில் V-United Blue மற்றும் V-United Yellow அணியும் விளையாடின. இந்த போட்டியில் இருஅணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் முடிவுபெற்றது.

லீக் போட்டிகளின் முடிவில் V-United Gray அணியினர் 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், V-United Red அணியினர் 7 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும், V-United Violet அணியினர் 6 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தையும், V-United Blue அணியினர் 2 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தையும், V-United Yellow அணியினர் 1 புள்ளியை எடுத்து ஐந்தாம் இடத்தையும் பெற்றனர்.

இன்ஷாஅல்லாஹ் V-United League (VUL) கைப்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் இன்று (10/11) மாலை 4:30 மணியளவில் ஹாஜி VMS லெப்பை மைதானத்தில் நடைபெற உள்ளது.
10 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top