ads



மரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள் இன்று (08/01/19) நள்ளிரவு 2:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார் பொறியாளர் (Engineer) முஹம்மது அலி அவர்களின் தாயாரும், ஹாஜி காயல் மௌலானா அவர்களின் சம்பந்தியும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (08/01) மாலை 4:30 மணியளவில் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
8 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top