ads



காயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தமிழகம் முழுவதும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர் ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகள் காய்லபட்டினம் நகராட்சியின் சுகாதாரப்பிரிவு சார்பில் கடந்த 6 மாதங்களாக நகரின் பலபகுதிகளில் நடத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு.பொன்வேல்ராஜ் அவர்களின் தலைமையில் சுகாதார பணியாளர்கள் நகரின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வுமேற்கொண்டனர். இவ்வாய்வில் 69 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, தடைசெய்யப்ட்ட பிளாஸ்டிக்  பொருள்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர்.
8 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top