ads



ஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா! பேரியத்தின் 35-ஆம் ஆண்டுவிழா!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் செயல்பட்டுவரும் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பாக வருகின்ற 7 மற்றும் 8ஆம் தேதிகளில் குத்துக்கல் தெரு முஹிய்யீன் பள்ளி அருகில், மீலாது பெருவிழா நிகழ்வும், ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 35-ஆம் ஆண்டுவிழா நிகழ்வும் நடைபெற உள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் வாசகர்கள் பார்வைக்கு...
thumbnail_Front.jpg thumbnail_inside_1.jpg
 
6 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top