ads



மரண அறிவிப்பு! தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாப் ஹாஜி  கரடி சாமு காக்கா அவர்கள் 
மாமியும், ஜனாப் ஹாஜி நளீர் அகமது அவர்கள் தாயாரும் , S.A.யாசீன் மௌலானா,
S.S ஹூஸைன் அஹமது அவர்களின் கம்மா ஆகிய  ஜனாபா மர்ஜான்
அவர்கள் இன்று முற்பகல் 11:00 மணி அளவில் தாருள்பனாவைவிட்டு தாருள் பகாவில் சேர்ந்து விட்டார்கள்...

 
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைகி ராஜீவூன்....

 
ஜனாபாவின் மஃபிரத்திற்காக  துஆ செய்யவும்....
7 Aug 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top