யூனைடெட் சூப்பர் கோப்பைக்கான 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டி இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து போட்டிக்குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியாவது...
ஐக்கிய விளையாட்டுச் சங்கம் பெருமையுடன் நடத்தும் 6 – ஆம் ஆண்டு UFL கால்பந்தாட்டப் போட்டி இன்ஷா அல்லாஹ் வருகிற 02-05-2018 முதல் 13-05-2018 வரை நடைபெறவிருக்கின்றது என்பதை கால்பந்தாட்ட ரசிக பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
பங்குபெறும் அணிகள்...
G – COOL
KAYAL MANCHESTER
BANGKOK BALL BLASTER
WOODLANDS
SPEED STRIKERS
HARDY BOYS
KP HARD ROCKERS
SLIVER MINERS
போட்டியில் பங்குபெற விருப்பமுள்ள வீரர்கள் தங்களின் விபரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்கண்ட நபர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்ப படிவங்கள் USC அலுவலகத்தில் 01-04-2018 முதல் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாள் 20-04-2018.
விண்ணப்ப படிவங்களை L.JAMAL – 99654 80160 - B.A.ISMAIL – 97891 97351 - FAZI – 82485 40092 ஆகியோர்களிடமும் பெறலாம்.
நமதூரின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் பங்குபெறும் இக்கால்பந்தாட்ட போட்டியினை கண்டுகளிக்க ரசிக பெருமக்கள் அனைவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்,
UFL சுற்றுப் போட்டிக் குழு
ஐக்கிய விளையாட்டுச் சங்கம் - காயல்பட்டணம்
தகவல் :
முத்துவாப்பா - UFL சுற்றுப்போட்டிக் குழு.

வாசகர்கள் கருத்து