ads



வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் உலகத் தாய்மொழித்தினம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
wwwc.JPG
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் உலகத் தாய்மொழிதினத்தை முன்னிட்டு உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம் சார்பாக ‘தாய்மொழியே தலைமொழி’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. 21 மாணவியர் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டனர்.

கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் செல்வி. ச. சத்தியபாமா M.A., M.Phil., Ph.D. முனைவர் திருமதி மை. கிறிஸ்டி மெர்சி M.A., M.Phil., Ph.D. ஆகியோர் நடுவராகச் செயலாற்றினார்கள்.

முதலாமாண்டு இயற்பியல் மாணவி மு. பிரேமா முதலிடத்தையும் முதலாமாண்டு தமிழிலக்கிய மாணவி  இ. சுபா இரண்டாமிடத்தையும் முதலாமாண்டு இயற்பியல் மாணவி பெ. கீர்த்தனா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் முதல்வர், இயக்குநர், பேராசிரியப் பெருமக்கள் யாவரும் வாழ்த்தினர்.
1 Mar 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top