ads



மரண அறிவிப்பு : முஹிய்யித்தீன் தெருவைச் சேர்ந்த ஹாஜி.K.H.செய்யது அலவி அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KH.jpg 
முஹிய்யித்தீன் தெருவைச் சேர்ந்த ஹாஜி.K.H.செய்யது அலவி (70) அவர்கள் நேற்று (30/12) இரவு இந்திய நேரப்படி சுமார் 10:30 மணியளவில் ஹாங்காங்கில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார், மர்ஹூம் S.A. ஹாமீது மற்றும் S.A.முஸ்தாக், S.A. அஸாருத்தீன் ஆகியோர்களின் வாப்பாவும், அல்-அமான் கபீர் அவர்களின் மச்சினருமாவார்கள்.    

ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
31 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top