ads



சென்ட்ரல் துவக்கப் பள்ளி புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
7_1.jpg 
காயல்பட்டணம் சென்ட்ரல் துவக்கப் பள்ளியில் 20.12.2017 அன்று மாலை 4.30 மணியளவில், புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கட்டிடத்தின் ஒரு பகுதியை ஜனாப்  அல்ஹாஜ். வாவு M.M. சம்சுதீன் அவர்களும் மற்றொரு பகுதியை பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்,  ஜனாப். அல்ஹாஜ். M.A. செய்யது முகம்மது அலி அவர்களும் திறந்து வைத்தனர்.

பள்ளியின் செயலாளர் ஜனாப்.அல்ஹாஜ் A.R. நெய்னா சாகிப், B.Com., பள்ளியின் தாளாளர் ஜனாப்.அல்ஹாஜ் W.M.M. மஸ்னவி, B.Com., ஜனாப்.அல்ஹாஜ் M.K. முகைதீன் தம்பி (துரை),  ஜனாப் அல்ஹாஜ் பேராசிரியர் K.M.S. சதக் தம்பி M.Sc.,  ஜனாப்  அல்ஹாஜ். வாவு M.M. உவைஸ், B.Com., ஜனாப் அல்ஹாஜ் V.N.S. முகம்மது முகைதீன், ஜனாப் அல்ஹாஜ் N.M.R. முகம்மது முகைதீன், ஜனாப் அல்ஹாஜ் M.A. அப்துல் ஹக் B.Com., ஜனாப் அல்ஹாஜ் M.T. ஜாபர் சாதிக் B.Com., ஜனாப் அல்ஹாஜ் V.I. ஜெய்னுல் ஆப்தீன் B.B.A மற்றும் ஜனாப் அல்ஹாஜ் S.R.  அபுல்ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
8_1.jpg
புதிய பள்ளிக் கட்டிடத் துவக்க விழாவிற்குப் பின் பள்ளி மற்றும் மாணவர் நலனுக்காக ஜனாப். M.I. யூசுப் சாகிப் ஆலிம் துஆ ஓதி சிறப்பித்தார்கள். விழாவில் சென்ட்ரல் மேல்நிலை மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் மற்றும் படங்கள் :
M. பீர் முகம்மது உசேன்,
ஆசிரியர் - சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி.
22 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top