ads



துளிர் பள்ளியின் கூட்ட அரங்கில் IGCSE என்ற புதிய கல்விமுறை விளக்ககூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சென்னை வண்டலூர் கிரஸன்ட் பள்ளியில் பயின்ற காயல்பட்டணத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சார்பாக IGCSE என்ற புதிய கல்விமுறை விளக்ககூட்டம் நேற்று (10/12) காலை துளிர் பள்ளியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
13_1.jpg 
இக்கூட்டத்திற்கு ராவன்னா அபுல்ஹசன் ஹாஜி தலைமை தாங்கினார்கள். புஹாரியா முன்னாள் மாணவர் லியாவுதீன் ஆலீம் இறைமறை வசனத்தை ஓதினார். தலைவர் உரையை தொடர்ந்து அல்ஹாஜ் M.L.ஷேக்னா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, அல்ஹாஜ் A.L. நிஜார் நிகழ்ச்சி அறிமுக உரை ஆற்றினார்.
14_1.jpg
கிரஸன்ட் பள்ளி நிர்வாகி அல்ஹாஜ் காலித், சீதக்காதி அரக்கட்டளையின் பொது மேலாளர் ஜனாப் ஜலால், புஹாரியா அரபிக்கல்லூரியின் முதல்வர் ஜனாப் மசூது ஆலீம், கீழக்கரை தாஸீம் பீவி கல்லூரியின் முதல்வர் ஜனாபா சுமைய்யா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கிரஸன்ட் பள்ளியின் முதல்வர் J.ஆபிரஹாம் ஜான், கிரஸன்ட் பள்ளியின் IGCSE பொறுப்பாளர் ஜனாபா ஆஷா தவ்லத் ஆகியோர் கானொளி மூலம் IGCSE பற்றி விளக்கம் அளித்தனர்.
15_1.jpg
இறுதியாக சீதக்காதி அறக்கட்டளையின் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் சிராஜுத்தீன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிரஸன்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
11 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top