ads



காயல்பட்டணம் லயன்ஸ் கிளப் - புன்னகை மன்றம் இணைந்து நடத்தும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம் துளிர் பள்ளியின் மினி அரங்கத்தில் வருகின்ற 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு காயல்பட்டணம் லயன்ஸ் கிளப் மற்றும் புன்னகை மன்றம் இணைந்து நடத்தும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவில்...

* இயலா நிலை சகோதரருக்கு ரூ.4500 செலவில் ஊன்றுகோல் (crutches) வழங்குதல்,

காயல்பட்டணம் லயன்ஸ் கிளப் - புன்னகை மன்றம் இணைந்து நடத்தும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா! துளிர் பள்ளி குழந்தைகளுக்கு Shoe வழங்குதல்,

* ஏழைகளுக்கு பெட்சீட் வழங்குதல்,

* தேனீர் தொழில் செய்யும் சகோதரிக்கு ரூ.2000 செலவில் Tea Cane வழங்குதல்,

* துளிர் பள்ளிக்கு ரூ.65,000 செலவில் சோலார் மின் விளக்குகள் அர்ப்பணித்தல்,

* துளிர் பள்ளிக்கு ரூ.25,000 செலவில் Speech theraphy பயிற்சி கருவி வழங்குதல்,

* சுவாச பிரச்சனை உள்ள ஒரு பெரியவருக்கு (Nebulizer) கருவி வழங்குவது ஆகிய நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளது.
24 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top