ads

  • Welcome to Kayal Today


அக்:6,7,8-ல் அரூஸூல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில் 11-வது பட்டமளிப்பு விழா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தீவுத்தெருவில் இயங்கிவரும் அரூஸூல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா இன்ஷாஅல்லாஹ் வருகின்ற அக்டோபர் மாதம் 6,7 மற்றும் 8 (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் குருவித்துறைப் பள்ளி வளாகம் மற்றும் மஜ்லிஷூல் புகாரிஷ்ஷரீப் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

விழாவின் இறுதி நாளான 8ஆம் தேதி பட்டமளிப்புவிழாவும், விழாப்பேருரையும் இடம்பெற உள்ளது. சென்னை அடையாறு குராசானி மஸ்ஜித்தின் தலைமை இமாம் மௌலவி M. சதீதுத்தீன் பாஜில் பாக்கவி M.A., M.Phil., அவர்கள் விழாப்பேருரை நிகழ்த்த உள்ளார்கள்.aj_1.jpg
14 Sep 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top