ads



நகர் நல மன்ற வாட்ஸ்அப் குழுவினரின் புதியசேவை அறிவிப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KNNM Logo.jpg 
நகரில் பல்வேறு சேவைகளை விளம்பரங்களின்றி சிறப்பாக செய்துவரும் நகர் நல மன்றம் வாட்ஸ்அப் குழுமத்தின் சார்பாக வெளியினப்பட்டுள்ள அறிக்கையாவது...

நகர் நல மன்றம் குழுவினர்களுக்கு...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனையா?

தெரு விளக்குகள் எரியவில்லையா?

உங்கள் தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடக்கிறதா?

அரசு அலுவலகம் சம்பந்தப்பட்ட வழிகாட்டுதல் தேவையா?

உங்கள் பகுதியில் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகிறதா?

நம் நகர் நலன் சம்பந்தமான உங்கள் பகுதியின் அனைத்து தேவைகளுக்கும் நாங்கள் உதவுகிறோம். இன்ஷாஅல்லாஹ்.

நீங்கள் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே, நமது குழுமத்தில் பதிவிடுங்கள்.

உடனே அந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டு, குறைகளை சரிசெய்ய முயற்சி எடுக்கப்படும். இன்ஷாஅல்லாஹ்

இவண்,
அட்மின்கள்
நகர் நல மன்றம் வாட்ஸ்அப் குழுமம்
காயல்பட்டணம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top