ads



மாதாந்திர பராமரிப்பு மின்தடை!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

காயல்பட்டணத்தில், 10.05.2017. புதன்கிழமையன்று (நாளை) 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை - மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் (வினியோகம்) இரா. பிரபாகர் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டினம் & திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில்; 10-05-2017  அன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,

புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தலைவாய்புரம், திருச்செந்தூர்; சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமாங்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களுக்கு 10.05.2017. புதன் அன்று காலை 09.00 மணி முதல் மதியம்02.00 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : KTN Whatsapp Group

9 May 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top