ads



நாளை நடைபெறவிருந்த ரேஷன்கார்ட் முகாம் ஒத்திவைப்பு! மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும்!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

குடும்ப அட்டைகளில் புதியதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் பெயர் திருந்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நாளை (23/02) வியாழக் கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது,

தற்போது   அம்முகாம் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என முகாமிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட, காக்கும்கரங்கள் நற்பணி மன்றம் மற்றும் நகர் நல மன்றம் வாட்ஸ்அப் குழுமத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 Feb 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top