
அன்னார் மர்ஹூம் கத்தீபு M.N.முஹம்மது சுலைமான் (கத்தீபு சேட்) அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாபிஸா S.L.அஹ்மது சாமுனா லெப்பை, மர்ஹூம் S.L.சொளுக்கு செய்து இப்றாஹீம் அவர்களின் மருமகனும், K.M.S.சதக் இப்றாஹீம், K.M.S.ஜெய்னுதீன், K.M.S.முஜம்மில் ஆகியோர்களின் சகோதரரும், ஹாஜி M.N.சேக் சலாஹூத்தீன் அவர்களின் காக்கா மகனும், ஹாஜி S.M.B.செய்து உமர் அவர்களின் மைத்துனரும், ஹாஜி A.S.L.சுலைமான் லெப்பை, ஹாஜி A.S.L.அப்துல் காதர் நெய்னா ஆகியோர்களின் மச்சானும், S.O.செய்து முஹம்மது புஹாரி, S.O.கத்தீபு சமீம் ஆகியோர்களின் மாமாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (07/02) காலை 10:30 மணியளவில் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதியை கொடுத்தருல்வானக அமீன். .அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை வல்லோன் அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன். மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
வஸ்ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.
இன்னாலில்லஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமையில் மேலான சுவர்க்கபதியில் சேர்ப்பானாக!.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்களுக்கு "சபூர்" எனும் மேலான பொறுமையினை கொடுத்தருள்வானாக! ஆமீன் .
P A J SAHIB THAMBY & FAMILY, JEDDAH, K S A
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக.
மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ َ
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் சலாத்தினை தெரிவித்து கொள்கிறோம்.
Sabeer -HongKong
மற்றும் குடும்பத்தார்
Thaiyanna (Thaika ) Colony
Magdoom Street.
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்
வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதியை கொடுதருல்வனக அமீன். அன்னாரின் குடும்பத்தார் அனைவர்க்கும் சப்ரூன் ஜமீல என்னும் பொறுமையை கொடுதருல்வனக அமீன்
தாஜுல் அனாம்
மதீனா முனவர.
எல்.கே.எஸ்.ஜுவெல்லெர்சில் 10 வருட காலமாக பணியாற்றியவர்
இன்னாலில்லஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமையில் மேலான சுவர்க்கபதியில் சேர்ப்பானாக!.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்களுக்கு "சபூர்" எனும் மேலான பொறுமையினை கொடுத்தருள்வானாக! ஆமீன் .
இன்னாலில்லஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமையில் மேலான சுவர்க்கபதியில் சேர்ப்பானாக!.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்களுக்கு "சபூர்" எனும் மேலான பொறுமையினை கொடுத்தருள்வானாக! ஆமீன் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் . வல்ல அல்லாஹ் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல்களை பொருந்தி அன்னாருடைய கப்ரு வாழ்க்கையை பிரகாசமாக்கி மறுமையில் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களுடைய குடுபத்திற்கு வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன் . அன்னாருடைய குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறோம் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் " KM MOHAMMED RAFEEK & FAMILY - KOZHIKODE/KERALA
இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்.
என் பால்ய நண்பன், முஹம்மத் அலி சாஹிப் (சேட்) வபாத்’ செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நான் ஊரில் இருந்த நேரத்தில் அவன் மிகவும் சுகம் இல்லாமல் இருக்கிறான் என்று எங்களது நண்பர்கள் சொன்னார்கள். பார்க்க வேண்டும் என்று இருந்தேன். ஷைத்தான் மறக்கடிக்க வைத்து விட்டான்.
யா அல்லாஹ் அவனுடைய பாவப்பிழைகள் அனைத்தும் பொறுத்து மேலான சுவனபதியில் நிரந்தரமாக அமரச் செய்வானாக, ஆமீன். அல்லாஹும்மக்ஹ் பிர்லஹு வரஹம்ஹு..
அவரின் குடும்பத்தாருக்கு அல்லாஹ், “சப்ரன் ஜமீலா” என்ற அழகிய பொறுமையைக் கொடுத்தருள்வானாக, ஆமீன்,
- சாளை அப்துல் ரஸ்ஸாக்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை
ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய
ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதவியை
வழங்கிடுவானாக ஆமீன்.
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை வல்லோன் அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம் .
M .A .Fathima Farzana
அஸ்ஸலாமு அலைக்கும்
எங்களது பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய எனது அருமை மச்சான் ( என் தங்கை கணவர் ) அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம் . வல்ல நாயனின் முடிவே இறுதியானது , முடிவானது என்ற நிலையில் நானும் சபூர் செய்து கொள்கிறேன். இது போல எனது குடுபத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் சபூரை கொடுக்க துவா செய்யவும் .
மேலும் அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை
ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய
ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதவியை
வழங்கிடுவானாக ஆமீன்.
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை வல்லோன் அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.''
(அல் குர் ஆன் 29 : 57)
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.
சட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.
OUR HEARTY CONDOLANCES PRAYING ALMIGHTY FOR HIS MAHFIRATH.JALEEL BACKER ALIM FAMILIES HONGKONG
அஸ்ஸலாமு அலைக்கும்
>>இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்<<
மர்ஹூம் அவர்களின் பிழைகளை எல்லாம் வல்ல இறைவன் பொருத்து அவனின் மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ். சபூர் என்னும் பொறுமையை கொடுத்து அருள்வானகவும் ஆமீன் .
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.