சொளுக்கார் தெருவைச் சேர்ந்த அல்ஹஜ்ஜா நஹ்வி மு.க.கதீஜா உம்மாள் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
அன்னார் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்யிதுல் ஹூப்பால் நஹ்வி முஹம்மது இப்றாஹீம் ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு முஹியித்தீன் அப்துல் காதர் (பெரிய சொளுக்கார்), மர்ஹூம் சொளுக்கு செய்யது முஹம்மது சாஹிப், மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு முஹம்மது தம்பி ஆகியோரின் மருமகளும், மர்ஹூம் சொளுக்கு S.M.A.ஷெய்கு அலி பாக்கவி ஆலிம் அவர்களின் மனைவியும், நஹ்வி புஹாரி ஆலிம், அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நஹ்வி செய்கு அப்துல் காதிர், மர்ஹூம் அல்ஹாஜ் நஹ்வி செய்யது இஸ்மாயில், அல்ஹாஜ் நஹ்வி அஹமது முஹியித்தீன், நஹ்வி முஹம்மது இப்றாஹீம் (கீழக்கரை), நஹ்வி முத்துவாப்பா ஆலிம் ஃபாஸி, அல்ஹாஜ் நஹ்வி நூருல்ஹக் நுஸ்கி ஆகியோர்களின் சகோதரியும்,
அல்ஹாஜ் நஹ்வி S.S.யாக்கூத், அல்ஹாஜ் நஹ்வி முஹம்மது இப்றாஹீம் ஆலிம், அல்ஹாஜ் ஹாஃபிழ் நஹ்வி ஈஸா ஜக்கரிய்யா, நஹ்வி செய்கு அலி ராஜிக், அல்ஹாஃபிழ் முஹியித்தீன் லெப்பை ஆலிம் ஷக்காபி ஆகியோர்களின் மாமியுமாவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01/02) மாலை 5:30 மணியளவில் குருவித்துறை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அஸ்ஸலாமு அலைக்கும்
>>இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<
வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதிவான மிக உன்னதமான ..... ஜன்னதுல் பிர்தௌதவ்ஸ் கொடுத்தருள் வானாகவும் ஆமீன்
மர்ஹும் அவர்களின் உற்றார் உறவினர் குடும்பத்தார் மற்றும் அனைவர்களுக்கும் அல்லாஹ் சப்ரன் எனும் பொறுமையை தந்தருள் வானாக -ஆமீன்
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
கண்கண்ட அவ்லியா கதீஜா உம்மா ஹாஜி அவர்களின் இழப்பு பேரிழப்பு. அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் யாவரும் சபூர் செய்து கொள்வோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்கள் செய்த பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக aameen
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
கிழக்கு பகுதியின் முதிர்ச்சியான பெண் ஆலிமா இம்மை வாழ்வு முடிந்து நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள்.
இவர்களின் வெற்றிடத்தை வல்ல ரஹ்மான் இவர்களைப்போல் மார்க்க மேதையை தந்து நிறப்புவானாக!
வல்ல நாயன் ஆலிமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்
அவர்களின் உற்றார் உறவினர் குடும்பத்தார் மற்றும் நம்மனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள் வானாக -ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மஹுல்லஹி வ பரகாதுஹு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.
மர்ஹுமா குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.