காயல்பட்டினம் - குத்துக்கல் தெரு, முஹியத்தீன் பள்ளி அருகில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பாக நாளை (18/01) மற்றும் நாளைமறுநாள் (19/01) ஆகிய இரண்டு தினங்கள் உத்தம நபிகள்ஸல்ல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாது பெருவிழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்திகழ்ச்சிகளை இன்ஷாஅல்லாஹ் நமது காயல்டைம்ஸ் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேரலை நிகழ்வுகளின் விபரம் :
தேதி : 18/01/2014
காலை 9:30 மணி : அருள்மறை குர்ஆன் அகத்திலேந்திய 21 வயதுக்குட்பட்ட ஹாஃபிழ்களுக்கான இனிய ஹிஃப்ழு போட்டி.
மாலை 4:30 மணி : ”மாநபியின் தியாகங்களை மறக்க முடியுமா?” என்ற தலைப்பில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சன்மார்க்கப் பேச்சுப் போட்டி.
இரவு 7:00 மணி : இஸ்லாமிய தமிழ் இலக்கிய சன்மார்க்க சிறப்பு நிகழ்ச்சி.
இரவு 7:30 மணி : கவிமிகு ”சுழலும் சொல்லரங்கம்”
தேதி : 19/01/2014
மாலை 4:30 மணி : சீருரை - ”ஸலவாத்தின் மாண்புகள்”
மாலை 5:15 மணி : சீருரை - ”உறவை பேணிய உத்தம நபிகள்”
இரவு 7:00 மணி : வாழ்த்துரை
இரவு 8:30 மணி : விழா பேருரை - அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான் M.A., M.P. அவர்கள்.

வாசகர்கள் கருத்து