ads



மர்ஹூம் S.A.K.முஹம்மது மெய்தீன் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! வீடியோ தொகுப்பு வெளியீடு!!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சதுக்கைத் தெருவைச் சேர்ந்த S.A.K.முஹம்மது முஹைதீன் (45) அவர்கள் நேற்று (13/01) மாலை 5:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (14/01) காலை 11 மணியளவில் காதிரியா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இதில் நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பெரும்பாளானோர் பங்கேற்றனர்.VV.jpg
14 Jan 2014

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
nizar Says:
Jan 15 2014 12:46AM (IST)

இனிய``நண்பர்`முஹம்மது`முஹிய்யத்தீன்`
அவர்களின்`திடீர்`மறைவு`செய்தி`அவர்`குடும்பத்தை `சார்ந்தவர்கள்`மட்டுமின்றி`அனைவரயும்`அதிர்ச்சியை`ஏற்படுத்தியது.புன்னகையும்,பூரிப்பும்`கொண்ட`
அவரின்`நற்குணத்தை`எளிதில்`மறக்க`முடியாதது.
சிறுவயது`முதலே`உழைப்பின்`இலக்கணமாக`
வாழ்ந்தவர்.அரசியல்`ஈடுபாடு`இருந்தாலும்`தனக்கென`ஒரு`தொழிலை`நடத்தி`வந்தவர்.திருமண`வீடுகளில்`ஒருகாலத்தில்`வீட்டுகாரர்களே`டெகரேசன்`
செய்வார்கள்.காலப்போக்கில்`அதையே`தன்`
தொழிலாக`உருவாக்கி`நல்ல`முறையில்`
பிரபலமானார்.நேர்மையும்`இனிமையும்`நிறைந்த`
இந்த`சகோதரரின்`இழப்பு`தாங்க`முடியாத`ஒன்றாகும்.இன்னா`லில்லாஹி`இறை`வசனத்தை`கொண்டு`
ஆறுதல்`அடைய`முடியுமே`தவிர`வேறன்ன`செய்ய`
முடியும்.சோகத்தின்`உச்சநிலையில்`இருக்கும்`
அவர்கள்`குடும்பத்தினருக்கு`இறைவன்`பொறுமையை`வழங்கவேண்டும்.இறைவன்`மர்ஹூம்`அவர்களின்`
பிழைகளை`பொருத்து`சொர்கத்தை`சொந்தமாகி`
கொடுக்க`வேண்டும்`என்று`இறைஞ்சி`என்`இதயத்தை`ஆறுதல்`படுத்தி`கொண்டேன்.நீங்களும்`அவர்களின்`
மறுமை`வாழ்வுக்காக`துஆ`செய்யுங்கள்,கருணை`
உள்ள`இறைவன்`நம்`வேண்டுதலை`ஏற்பானாக,,,,,,,,,,,,,ஆமீன்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top