adsநகராட்சிகள் தலைவர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள்!!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
kpmmunicipality.jpgநகராட்சிகள் தலைவர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள்!

 
ஆபிதா Book
 
book.jpg  
 
ஆயிஷா பர்வீன் Lens
 
 len.jpg
 
செய்யது மறியம் Table FAN
 
tablefan.jpg 
 
எச்.எம்.முஹம்மத் இப்றாஹீம் உம்மா Fountain Pen
 
intkpen.jpg 
 
 
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை பொதுவேட்பாளராக முத்து மைமூனத்துல் மிஸ்ரியா Bus
 
bus.jpg 
 
 
ரூத் அம்மாள் Two Crossed Swords
 
swords.jpg
 
News Modifed
3 Oct 2011

வாசகர்கள் கருத்து

10 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
ameer abdullah Says:
Oct 5 2011 5:49PM (IST)

தன் நிலை விளக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறார்
இறுதி வெற்றியும் என் மச்சி ஆபிதாவுக்கே

காயல் நண்பர்களுடன் SHAMS - அபுதாபி Says:
Oct 4 2011 4:38PM (IST)

குறுக்காக உள்ள இரு கூர்வாள் நம் காயல் மக்களை நோக்கி இருக்கிறது. நாம் சுதாரித்து ஒன்றிணைந்தால் வாளின் வீழ்ச்சிக்கு இடம் கிடைக்கு..! இல்லை என்றால் வாள் நம்மை வாழவிடாது...!..? அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன்..

ஆகவே சகோதரிகளே ஒன்றுபடுங்கள் விட்டுக்கொடுங்கள் வெற்றிபெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ இங்கில்லை என்றால் நாளை நம் மஹ்சர் நிலைமையை யோசித்துக்கொள்ளுங்கள் என்றும் ஒற்றுமை வேண்டி துஆ செய்தவர்களாக அன்பு சகோதரர்கள்....

Hasbullah Mackie Says:
Oct 4 2011 2:16PM (IST)

பஸ் ---- ஐக்கியப்பேரவை விசில் அடித்தால் தான் வண்டி நகரும்.... எங்கேயும் மோதி விடுமோ என்ற பயம்.....
டீஸல் போட மறந்து விடாதீர்கள்
பஸ் வழியில் நின்று விடும்......எச்சரிக்கை.

Hasbullah Mackie Says:
Oct 4 2011 2:13PM (IST)

அனைவருக்கும் திறந்த புத்தகமாக இருப்பது நல்லது .
ஐக்கிய பேரவை நிபந்தனைகள் என்ன ? அதை மறுப்பதற்குரிய காரணங்கள்.....வெளிபடுத்தினால் அது ஒரு திரண்ட புத்தகம்.. இல்லையென்றால் சமசீர் பாடத்திட்டத்தில் கிழிக்கப்பட்ட பக்கங்கள் ஆகி விடலாம்....

Ahamed Says:
Oct 3 2011 11:32PM (IST)

ஆபிதா அவர்களின் படிப்பு, அனுபவம் மற்றும் கல்வி அறிவுகளை மற்ற வேட்பாளர்களின் தலைவர்களுக்கு ஒப்பிட்டு பார்த்தால், ஆபிதா நல்ல தேர்ந்தவராக இருக்கிறார். ஆனால் அனுபவம் பற்றாது இந்த அரசியல் வாழ்கையில். ஐக்கிய பேரவை இன்னொரு முறை ஒன்று கூடி அவர்களின் முடிவை மாற்றனும், இல்லையேல் தலை குனிவுதான். ஆபிதா ஐக்கிய பேரவையோடு ஒன்றுபட்டால் நம்ம ஊருக்கும் நல்லது. சிந்திக்கும். நாம் யாவரையும் இறைவன், ரசூல், ஔலியாக்கல் பதுகக்கணும்..... அல்லாஹ் போதுமானவன்.....

AbdulKader ThaikaSahib MSS Says:
Oct 3 2011 10:14PM (IST)

கடல் போல் ஞானமும், அறிவும் புத்தகத்தில் நிறைந்துள்ளது, பேருந்தில் அளவுக்கு அதிகமாக ஏறினால் விபத்துதான்.....

முத்துவாப்பா Says:
Oct 3 2011 9:41PM (IST)

காயல் வரலாற்று சரித்திர நூலகத்தில் இந்த புத்தகம் முக்கிய இடத்தை பிடிக்கும் .

PLEASE VOTE FOR SISTER ABITHA

Muthu Says:
Oct 3 2011 7:58PM (IST)

பேருந்து அதிக மக்கள் பயணிக்க வல்லது.

sulaiman Says:
Oct 3 2011 7:28PM (IST)

சகோதரி ஆபிதா விற்கு கிடைத்த சின்னம்
" புத்தகம்" .அவருக்கு மிக மிக பொருத்தமானது. அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால்
வெற்றியும் அவர் பக்கம் நிச்சயம். vaalthukkal

muhammed (s) Says:
Oct 3 2011 6:33PM (IST)

இருப்பதில் புத்தகம் நல்ல தேர்வாக தெரிகிறது. ஆண்கள் தேர்தலில் போட்டிபோடலாம் என்று தீர்ப்பு வந்தால் நல்லது.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top