ads



St.Thomas கோப்பையை USC அணி வென்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
P F T 13 03.jpg
பட்டணம் நண்பர்கள் கால்பந்தாட்ட கழகம் சார்பாக கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் வீரபாண்டியபட்டணத்தில் எழுவர் கால்பந்து போட்டி மின்னொளியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.

நாக்கவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிஆட்டம் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் காயல்பட்டினம் USC அணியும், தூத்துக்குடி V.F.C அணியும் விளையாடின. இதில் USC அணியினர் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று St.Thomas கோப்பையை தட்டிச்சென்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான மாண்புமிகு அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று கோப்பையை வழங்கினார்கள்.
14 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top