கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகின, வெற்றிபெற்றவர்களுக்கான பதவிஏற்பு நிகழ்வு மார்ச் 2ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு மார்ச் 4ஆம் தேதி நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மக்கள்நல பணிகள் இனிதே ஆரம்பமாகி உள்ளன. ஒவ்வொரு வார்டு மக்களும் தங்களது பகுதியின் மக்கள் பிரதிநிதியை சேவைகளுக்காக தொடர்கொள்ள இலகுவாக கவுன்சிலர்களின் முகவரி மற்றும் அலைபேசி எண்களை காயல்டைம்ஸ் வாசர்களுக்கும், காயல் மக்களுக்கும் பகிர்கிறோம்.



வாசகர்கள் கருத்து