தற்போதைய செய்திகள்
மரண அறிவிப்பு : வாவு நகரைச் சார்ந்த ஹாஜி A.H. முஹம்மது முஹியத்தீன் அவர்கள்...
11 Apr 20220வாவு நகரைச் சார்ந்த ஹாஜி A.H. முஹம்மது முஹியத்தீன் அவர்கள் இன்று (09/04/2022) இரவு 8:30 மணியளவில் சென்னையில்வைத்து வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....